டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி… சாலையில் துள்ளி குதித்த மீன்கள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள்.. போலீஸ் தடியடி..!!
நாமக்கல் மாவட்டத்தில் நடராஜன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி லாரி ஓட்டி வருகிறார். இந்நிலையில் விஜயவாடாவில் இருந்து சுமார் 2 டன் கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் மினி லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத…
Read more