“கஞ்சா போதையில் பிளஸ் 1 மாணவர்கள்”… முகத்தில் ஊதியதால் தட்டி கேட்ட பிளஸ் 2 மாணவன்… ஸ்கூல் முடிந்த வீட்டுக்கு போனவனை 30 பேர் சேர்ந்து அடிச்சே கொன்னுட்டாங்க..? தந்தை பரபரப்பு குற்றசாட்டு…!!
சென்னையின் அமைதியான மாலைப் பொழுதை அதிரவைத்துள்ளது ஒரு சோகச் செய்தி. பள்ளி வளாகத்தில் சக மாணவர்களின் தவறான செயலைத் தட்டிக் கேட்டதற்காக, ஒரு பிளஸ்-2 மாணவன் முப்பதுக்கும் மேற்பட்டோர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் உலுக்கிப் போட்டிருக்கிறது. சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் 16…
Read more