பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலமாக அறிமுகமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் பிக் பாஸ் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டபோது ராபர்ட் மாஸ்டர் அவரை காதலித்தது இணையத்தில் வைரலானது. ஆனால் ரச்சிதாவுக்கு ஏற்கனவே சீரியல் நடிகர் தினஷோடு திருமணமாகி தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் ரட்சிதா.

இந்த நிலையில் ரட்சிதா தன்னுடைய பிறந்தநாளை தன்னுடைய வீட்டில் தாயாருடன் கொண்டாடி உள்ளார். அது மட்டுமின்றி தன்னுடைய புது வீட்டில் தான் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்றும் பிறந்தநாள் அன்று ஒயின் குடித்தபடி போஸ் கொடுத்து பாடல் கேட்டபடி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது இந்த வீடியோ தற்போது இணையத்தில் அசுரவேகத்தில் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)