“பஸ்ல இருந்து தள்ளிவிட்ட கொடூரம்!”.. மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி… ஓட்டுநர், நடத்துநர் அதிரடி சஸ்பெண்ட்..!!!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் பள்ளிக் கல்வி பயின்று வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள், வழக்கம் போல அரசுப் பேருந்தில் ஏறிப் பயணம் செய்ய முயன்றனர். அப்போது பேருந்தில் அதிகப்படியான கூட்டம் இருப்பதாகக் கூறி, அந்தப் பேருந்தின் நடத்துநர்…
Read more