ஆடு மேய்க்க சென்ற பெண்…. “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரது மனைவி பாப்பம்மா. இவர் ஆடு மேய்த்து தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். நேற்று முன்தினம் ஆடு மேய்க்க சென்ற பாப்பம்மா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர்…
Read more