திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து… முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து… 10 பேர் காயம்…!!!
சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து விருதாச்சலம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று முன்னாள் சென்றது. இந்நிலையில் திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து…
Read more