வேலை நேரத்தில் கிரிக்கெட்.. அலைபேசி விளையாட்டு.. ஓனர் வைத்த ரகசியக் கேமராவால் அம்பலமான ஊழியர்களின் லீலைகள்… வைரல் வீடியோ…!!
அலுவலகத்தில் வேலை செய்யாமல் ஊழியர்கள் பொழுதைக் கழிக்கும் வேடிக்கையான காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யாமல் நகம் வெட்டுவது, அலைபேசியில் விளையாடுவது மற்றும்…
Read more