“பிணத்தை ஒளிச்சு வைக்கணும்” பாட்டியிடம் ஐடியா கேட்ட இளைஞர்…. வியூஸ்காக இப்படியா பண்ணுவீங்க….? டென்ஷனான நெட்டிசன்கள்….!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் லைக்குகளையும் பார்வைகளையும் பெறுவதற்காக ‘பிராங்க்’ (Prank) என்ற பெயரில் மற்றவர்களைத் துன்புறுத்துவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. அண்மையில் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த ஒரு…
Read more