“படுக்கையில் இருந்தே வேலை செய்யுங்கள்”… அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருந்த ஊழியர்… வேலையை செய்ய சொன்ன மேலாளர்… வைரலாகும் பதிவு..!!!
அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்திய ஊழியர் ஒருவர், மருத்துவரின் ஆலோசனைப்படி முழுமையான படுக்கை ஓய்வில் இருந்தபோது, அவரது மேலாளர் “படுக்கையில் இருந்தே வேலை செய்யுங்கள்” என்று கேட்டது வெட்கக்கேடான சம்பவம். ரெடிட்டில் அந்த ஊழியர் பகிர்ந்த இந்தப் பதிவு, சமூக…
Read more