பாம்பு கடிச்சு ஒரு மாசம் ஆச்சு…. உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்…!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே உள்ள பகுதியில் ஆதி ஈஸ்வரன் (12) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஷமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுவனை, அவரது…
Read more