பாம்புகளின் முதல் எதிரியான கீரிகள் தான். கீரிக்கும், பாம்புக்கும் ஆகவே ஆகாது. ஆனால் இந்த கீரிகள் பாம்பு விஷத்திலிருந்து எளிதாக தப்பித்து விடுகின்றன. அதற்கு முக்கிய காரணம் கீரிகளின் உடலில் ‘அசிட்டைல்கோலின்’ என்கிற வேதிப்பொருள் சுரக்கிறது. இது விஷத்தை எதிர்க்கும் திறனை கொண்டுள்ளது.

மேலும் கீரிகளின் தோல் தடிமனானது. எனவே பாம்புகளின் பற்கள் அவ்வளவு எளிதில் அதன் உடலில் பதியாது. கீரிகளின் உடலில் இருக்கும் க்ளைக்கோபுரோட்டின், விஷத்தில் இருக்கும் புரோட்டினை சமன் செய்து விடுவதால், விஷத்தால் கீரிகளுக்கு ஆபத்து ஏற்படுவதில்லை.