என்னால பணத்தை கொடுக்க முடியல…! “ப்ளீஸ்… என்னோட குடும்பத்தை நீங்க தான் காப்பாத்தணும்…” கந்து வட்டிக்கு பணம் வாங்கிய தொழிலாளர் எடுத்த விபரீத முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!
புதுச்சேரி மாவட்டம் கொசப்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம்(34). இவர் கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேரி ஸ்டோரீஸ். விக்ரம் த.வெ.க. கட்சியில் பிரமுகராக இருந்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விக்ரம் பல இடங்களில் கந்து வட்டிக்கு பணம் வாங்கி…
Read more