“மாட்டுக்கறி சாப்பிடும் நடிகர் ரன்பீர் கபூர்”… இவர் எல்லாம் ராமரா..? வெடித்த சர்ச்சை… ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி சின்மயி..!!!
ரூ.835 கோடி பட்ஜெட்டில், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ‘ராமாயணா: தி இன்ட்ரோடக்ஷன்’ திரைப்படம் தற்போது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இதில் ராமராக நடித்துள்ள பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மீது சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்துத்துவ…
Read more