ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய மினி பஸ்… லிப்ட் கேட்டு வந்தவர் உள்பட 2 பேர் பலி….. கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன் என்ற மகன் இருந்துள்ளார். விவசாயியான கரிகாலன் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் மாவட்டத்தை சேர்ந்த சோலைராஜா என்பவர் சொந்த ஊர்…

Read more

போலீஸ்காரரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி…. சக காவலருக்கு தர்ம அடி…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவளகுறிச்சியில் பிரபாகரன்(31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த பிரபாகரன் தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுத படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தண்ணீர் பந்தலில் இருக்கும் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் இந்திரா நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க… பிப்ரவரி 10 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள்… மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி…!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியினை வாசித்தார்.…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

சாலையில் நின்ற பெண்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தீரன் நகரில் நமச்சிவாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நளினி (50) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடந்த அன்று நளினி தனது வீட்டிற்கு எதிரே நின்று விஜயதாரணி என்ற பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார்…

Read more

லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்திலிருந்து ஆம்னி பேருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொண்டக்கார பாலம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நட்டு பாய்…

Read more

தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் துறையூர்- பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைப்பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்திற்கு அருகே தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் பெண் குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. மூல பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் கிராமத்தில் முகமது சுல்தான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை மற்றும் இரும்பிலான பீரோக்கள் பர்னிச்சர் உற்பத்தி செய்து பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தொழிற்சாலையின் உட்பகுதியில் இருந்து கரும்புகை…

Read more

ரேஷன் கடைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல புலியூர் கிராமத்தில் மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே…

Read more

சாக்லேட் வாங்கி தருவதாக கூறிய முதியவர்…. 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் 70 வயதுடைய பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் பெரியசாமி தெருவில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக…

Read more

வீட்டு வாசலில் நின்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மூதாட்டியின்…

Read more

ஆபத்தான முறையில் பயணித்த பள்ளி மாணவர்கள்…. வாகனத்தை வழிமறித்த மாவட்ட ஆட்சியர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்த வழியாக ஆபத்தான முறையில் வாகனத்தில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால்…

Read more

பணத்தை செலவு செய்த மனைவி…. கொடூரமாக கொலை செய்த கணவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மோகன்ராஜ், கார்த்திக் என்ற மகன்கள் இருக்கின்றனர். மூர்த்தி ராணி தம்பதியினர் ஊர் ஊராக சென்று கூடை பின்னியும் மூங்கில்…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. இன்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நனை மேற்கு தெருவில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அகிலன் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி அகிலன் தனது நண்பர்களுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்றார். இதனையடுத்து காவிரி…

Read more

காவல் பிரிவுகளில் திடீர் ஆய்வு…. காவல்துறை துணை தலைவர் அதிரடி….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குற்ற பதிவேடுகள் கூடம், ஆயுதப்படை வளாகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஆயுதக் கிடங்கு, தனிப்பிரிவு அலுவலகம், மோப்பநாய் படை பிரிவு, மோட்டார் வாகன பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு ஆகியவற்றை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பி.பகலவன்…

Read more

அஞ்சலகத்தில் முறைகேடு…. பெண் அலுவலர் பணியிடை நீக்கம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணுக்கூர் கிராம அஞ்சல் கிளை அலுவலகத்தில் நித்யா அஞ்சல் அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்யா பொதுமக்கள் பலர் அஞ்சலகத்தில் செலுத்தும் பணத்தை கணக்கில் வரவு வைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால் அஞ்சல்…

Read more

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்…. இதுவரை 1,23,993 விண்ணப்பங்கள் வந்துள்ளது…. மாவட்ட ஆட்சியர் தகவல்….!!

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலை நேரு தொடக்கப்பள்ளி, மங்களமேடு டிஇஎல்சி பள்ளி போன்ற இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பெரம்பலூர்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊட்டத்துறையில் சுரேஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஊட்டத்தூர் பிரிவு அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் சுரேஷ் ஓட்டி சென்ற…

Read more

2-வது திருமணம் செய்த கணவர்…. உறவினரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் விமல் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விமல் ராஜாவுக்கும் கோகிலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கோகிலாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் இரு வீட்டார்களும் பேசி விமல் ராஜாவையும்…

Read more

அதிமுகவில் இணைந்த இதர கட்சி உறுப்பினர்கள்…. தலைமை தாங்கிய முன்னாள் எம்எல்ஏ….!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதியில் பாமக ஒன்றிய துணைத் தலைவர் வேலுசாமி தேமுதிக ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் நல்லதம்பி உட்பட 50க்கும் அதிகமானோர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ தமிழ்செல்வன் தலைமையில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர்…

Read more

செல்போன் பயன்படுத்திய சிறுவன்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரத்தில் நேற்று இரவு 13 வயது சிறுவன் சாலையோரமாக நின்று செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் சிறுவனின் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு…

Read more

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 ஆண் குழந்தைகள்…. மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்ட தம்பதியினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு மாரியம்மன் கோவில் தெற்கு தெருவில் நல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் தில்சன் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சம்பூரணத்திற்கு கடந்த…

Read more

மொபட் மீது மோதிய டிப்பர் லாரி…. இரண்டு குழந்தைகளின் தந்தை பலி…. கோர விபத்து…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரழி கிராமத்தில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பிரபாகரன் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று பிரபாகரன்…

Read more

மது போதையில் இருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் நடுத்தெருவில் விவசாயியான கமலக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மது போதையில் இருந்த கமலக்கண்ணு தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில்…

Read more

மாட்டை அவிழ்ந்து விட சென்ற விவசாயி…. கதண்டுகள் கடித்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பெயர் வடக்கு தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பெருமாள் தனது தோட்டத்தில் மாட்டை கட்டியிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த கதண்டுகள் மாட்டை கடித்தது. இதனால் பெருமாள் மாட்டை அவிழ்த்து வேறு இடத்தில் கட்ட…

Read more

காயத்தின் வலியை தாங்க முடியாமல்…. மூதாட்டி தீக்குளித்து தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்புலியூர் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லாயி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு செல்லாயி நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது…

Read more

திடீரென வந்த மர்ம நபர்… ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் நூற்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா(65) என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

திருமணமாகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிமூலம் (38) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறாள். இந்நிலையில் ஆதிமூலத்திற்கு திருமணம் செய்ய பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு…

Read more

கைக்குழந்தையுடன் வெளியேறிய மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமம் வள்ளுவர் தெருவில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கலையரசன் மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு சுபலட்சுமி என்ற மனைவியும், 1 1/2 வயதில் ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கலையரசன் குடும்ப செலவிற்காக…

Read more

மனைவியை பற்றி தரக்குறைவான பேச்சு…. தொழிலாளியை பிளேடால் கிழித்தவர் கைது…. போலீஸ் விசாரணை…!;

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசோக் தெற்கு தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியான முத்தழகன் என்பவர் சுசியை தகாத வார்த்தையால்…

Read more

தூங்கி கொண்டிருந்த தம்பதி…. நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு பகுதியில் சுரேஷ்-சிந்துமதி(67) தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் வெளிக் கதவை திறந்து வைத்துவிட்டு சிந்துமதி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 2 பேர் சிந்துமதியின் கழுத்தில் அணிந்திருந்த 2…

Read more

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூர் கிராமத்தில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தமிழரசன் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

SHOCKING: Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே Tattoo குத்தியதால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவர் பரத் (22) கழுத்துப் பகுதியில் Tattoo குத்தியதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Tattoo குத்திய இடத்தில் கட்டி…

Read more

மக்களே உஷார்….! கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பட்டணம் குறிச்சியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிவேல் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி சிறுகளத்தூரை சேர்ந்த இளவரசன் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இதே போல பார்வதி, பிரியா, ராமச்சந்திரன்…

Read more

“கணவருடன் சேர்த்து வைங்க”…. தர்ணாவில் ஈடுபட்ட பெண் மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பங்களா பேருந்து நிறுத்தம் பள்ளிவாசல் தெருவில் சிவில் இன்ஜினியரான வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மங்கையர்க்கரசி பெரம்பலூர்-…

Read more

1 வாரத்தில் வெளிநாடு சென்ற கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரத்குமாருக்கும், சமத்துவபுரம் ரோட்டைச் சேர்ந்த பட்டதாரியான மீராவுக்கும்(22) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மீராவின் பெற்றோர் வரதட்சணையாக நகை மற்றும் சீர்வரிசை…

Read more

காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென தர்ணாவில் ஈடுபட போவதாக தெரிவித்தார். அந்த பெண் கூறியதாவது, எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்தேன். அப்போது எனக்கு லாரி டிரைவர் ஒருவருடன்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. 2 வயது குழந்தையை தவிக்க விட்டு தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திரா நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கியதால் வெங்கடேசனின்…

Read more

நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை…. காரணம் என்ன….? கதறும் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நந்தியன் குடிகாடு கிராமத்தில் சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சரிதா தனது வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

2 குழந்தைகளின் தாய் தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூர் வடக்கு தெருவில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி(10), லிகாஷினி(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆகிலா தைராய்டு பிரச்சனையால்…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுடி கிராமத்தில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலாண்டம்(65) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அகிலாண்டம் இலுப்பைகுடி-சாத்தனூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக  நடந்து சென்ற மர்ம நபர் அகிலாண்டத்திடம்…

Read more

கழிவு நீர் கலப்பதை சரி செய்யும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புலியூரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தரமணியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக புகார் வந்தது. அதனை சரி…

Read more

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த செல்போன் கடைக்காரர்…. போலீஸ் விசாரணை…!!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போதையற்ற தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்தனர். அதன் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும்…

Read more

கை குழந்தையுடன் வந்த இளம்பெண்…. பெண்ணிடம் தங்க நகை மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூர் மாதா கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த 10- ஆம் தேதி பெரியம்மாள் போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருக்கும் ஜவுளிக்கடையில் சேலை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக…

Read more

வெல்டிங் பட்டறை உரிமையாளரின் “காதை” கடித்து துப்பிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்பாளையம் பள்ளிக்கூட தெருவில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கவுல்பாளையம்- செங்குணம் பிரிவு ரோடு ராஜீவ் காந்தி சிலை அருகே மனோகரன் என்பவருக்கும், பாலமுருகனுக்கும் இடையே…

Read more

ரத்த வாந்தி எடுத்த கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகர்பாளையம் மேற்கு தெருவில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அஜித் சாந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சாந்தி 4 மாத…

Read more

முகவரி கேட்பது போல நடித்து…. ஆசிரியையிடம் தங்க சங்கிலி அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாளந்துரை கிராமத்தில் ஜெயக்குமார்-தமிழ்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தமிழ்மணி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தமிழ்மணி பெரங்கியத்தில் உள்ள தோழி வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு அங்கிருந்து தனது தாய்…

Read more

Other Story