“மனிதாபிமானம் செத்துப்போச்சா..?” நாயை எட்டி உதைத்த 58 வயது நபர்.. தட்டிக்கேட்ட பெண்ணுக்கும் விழுந்த அறை.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
மும்பை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், நாய் ஒன்று வாகனத்தின் டயரில் சிறுநீர் கழித்ததற்காக 58 வயது நபர் ஒருவர் அந்த நாயை எட்டி உதைத்ததோடு, அதன் உரிமையாளரையும் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி நடந்த…
Read more