வேகமாக வந்த லாரி… திடீரென சக்கரத்தின் அடியில் பாய்ந்த நபர்… ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பலி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிலேஷ் பவேஷ்பாய் வாக்மாஷி என்பவர் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் அடியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத், சூரத் நகரில் உள்ள பூணா படியா…
Read more