“செத்துப்போன மகளுக்கு பெர்பியூம் ஸ்ப்ரே” 4 மாசமா பிணத்துடன் வாழ்ந்த தந்தை…. எலும்புகூடை பார்த்து அதிர்ந்த போலீஸ்….!!
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், உயிரிழந்த தனது 35 வயது மகளின் உடலை தகனம் செய்யாமல், கடந்த நான்கு மாதங்களாக ஒரு தந்தை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓய்வுபெற்ற எழுத்தரான உதய பானு பிஸ்வாஸ் என்பவரின் மகள் பிரியங்கா…
Read more