“ஒரு கைப்பிடி இல்லை, சீட் இல்லை, பிரேக் கூட பிடிக்காது”… ஆனாலும் தினமும் இந்த சைக்கிளில் தான் குழந்தை பள்ளிக்கு போகுது… மனதை உடைக்கும் சம்பவம்…!!
உத்தர பிரதேஷ் மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவன் ஜெயித், மிகவும் பழுதடைந்த சைக்கிளில் தினமும் பள்ளிக்கு செல்கிறான். அவனது சைக்கிளில் இருக்கை, பிரேக், முழு கைப்பிடி ஆகியவை இல்லை. ஆனாலும், படிப்பு மீதான அவனது ஆர்வம் அவனைத் தடுக்கவில்லை.…
Read more