“22 வயது தான் ஆகுது”… தங்கையை காதலித்ததால் வெறி.. துண்டு துண்டா கூறு போட்டு பொட்டலம் கட்டி ஆற்றில் வீசிய அண்ணன்… பரபரப்பு சம்பவம்…!!
உத்தர் பிரதேசத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரிஷிகேஷ் காணாமல் போன நிலையில், ஆற்றில் அவரது உடல் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ரிஷிகேஷ் காதலித்த பெண்ணின் சகோதரர் பவன் மல்லா, தனது நண்பர்களான டோலி, பாபி,…
Read more