சாலையில் நடந்து சென்ற பிரபல நடிகர் அக்ஷய் குமார் மறைமுகமாக நின்று வீடியோ எடுத்த ரசிகர்… அதற்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தற்போது லண்டனில் இருகிறார். லண்டன் தெருக்களில் சுற்றித் திரியும் அவரின் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் அவரது அனுமதியின்றி வீடியோ எடுக்க முயற்சி செய்ததால் ஏற்பட்ட…
Read more