திக் திக் நொடிகள்..! அந்தரத்தில் பறந்து அப்பளம் போல் நொறுங்கிய கார்… பார்த்தாலே நெஞ்செல்லாம் பதறுது… பகீர் வீடியோ..!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரோலி மேம்பாலம் அருகே நடந்த இந்த விபத்தில், மாருதி சுசூகி டிசையர் கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் ஏறி நின்றது. விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட காட்சிகள்…
Read more