அடேங்கப்பா… இந்தியாவிலேயே முதல் முறை… பாட்டு பாடும் சாலை… 80 கிமீ வேகத்தில் சென்றால் அதிரும் ‘ஜெய் ஹோ’ பாடல்…!!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கடலோரச் சாலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக ‘மெல்லிசை சாலை’ அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஒர்லி நோக்கிச் செல்லும் 500 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாதையில், ஹங்கேரி நாட்டின் நவீன…
Read more