கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் “குழியில் விழுந்த பைக் ஓட்டுனர் ஒருவர் உயிர் தப்பினார்!” என்ற தலைப்பிலான வீடியோ ஒன்று பரவலாக பகிரப்பட்டுள்ளது. சாலை மேலே உள்ள பெரும்பாலான குழிகள் மழைக்காலத்தில் நீர் சூழ்ந்து “பார்க்கும் போது தெரியாமல் உள்ளது ” இதன் காரணமாக இந்த விபத்து நிகழ்த்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

 

வீடியோவில் இணக்கமான காட்சி, அந்த நபர் மோட்டர் சைக்கிளை ஒட்டிய கொண்டிருந்தபோது, சாலையில் இருந்த சிறிய பள்ளத்தில் வண்டியை விட்டார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அந்த நபர் ஹெல்மெட் அணிந்திருந்தார். அதனால் அவர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். இதை அடுத்து கீழே விழுந்து அந்த நபர் மீண்டும் எழுந்து அங்கிருந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.