PAN கார்டு பண மோசடி : உங்களுக்கே தெரியாது…. அப்பப்போ செக் பண்ணிக்கோங்க….!!

ஆன்லைன் பான் கார்டு மோசடி குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  ஆன்லைன் மோசடிகள், குறிப்பாக பான் கார்டு சம்பந்தப்பட்ட மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது இங்கே: அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்: *…

Read more

வங்கிக் கணக்கில் பணம் என புதிய மோசடி

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் ஆன்லைன் செயலி நிறுவனத்திற்கு ஆதரவாக ஐயாயிரம் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூடியூபில் வீடியோ பார்த்தாலே வங்கிக் கணக்கில் பணம் அனுப்பப்படும் என்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைக்…

Read more

எவ்வளவு கேட்டாலும் தருகிறோம்…. இனிக்க பேசி சூறையாடும் QR மோசடி கும்பல்…!!

நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி அதிகரித்து வருவதால் அதிலிருந்து  தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிரத்தியேகமான வாடிக்கையாளர் விழிப்புணர்வு கையேடு ஒன்றை தமிழில் வெளியிட்டுள்ளது. அதில், பலவிதமான ஆன்லைன் மோசடி குறித்தும்…

Read more

60 வயதில் திருமண ஆசை : ரூ9,93,000 திருட்டு…. கப்பல் காதலனால் நிகழ்ந்த சோகம்…!!

வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற புனேவைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவரிடம் பல்வேறு ஏமாற்று உத்திகளைக் கையாண்டு சைபர் மோசடி செய்பவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  மேட்ரிமோனியல் இணையதளம்: பாதிக்கப்பட்டவர்…

Read more

சலுகை மோசடி : “பாதுகாப்பான ஆன்லைன் ஷாப்பிங் “ இதோ சில டிப்ஸ்…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் சந்தையானது வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. இருப்பினும், இது ஆன்லைன் மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது.  மோசடி செய்பவர்கள் சிறந்த சலுகைகளை காண்பித்து வாடிக்கையாளர்களுக்கு  ஆசைகளை தூண்டி அவர்களை  பயன்படுத்திக் கொள்கிறார்கள், மேலும்…

Read more

போலி சிபிசிஐடி: கைது வாரண்ட் காட்டி மிரட்டல்….. ரூ1,40,000 இழந்த ஐடி ஊழியர்…!!

 இந்தச் சம்பவத்தில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), மும்பை காவல்துறை, மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களின் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  ஆரம்ப தொடர்பு:…

Read more

ஆர்டர் செய்த பொருளில் பிரச்சனையா….? “பார்த்து கால் பண்ணுங்க” காவல்துறை எச்சரிக்கை…!!

இணையத்தில் தங்களை வாடிக்கையாளர் சேவை வழங்குவோராக காண்பித்து பொதுமக்களை ஏமாற்றி  வரும் மோசடி சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  இணையத்தில் காணப்படும் வாடிக்கையாளர் சேவை எண்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் பயன்படுத்தக் கூடாது என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

17 வருட வேலைக்காரன்….ஒரே நாளில் கோடிஸ்வரன் ….. முதலாளிக்கு விபூதி அடித்த தொழிலாளி…!!

மும்பை அருகே 17 ஆண்டுகளாக ஐடி டெவலப்பர் ஒருவரிடம்  பணிபுரிந்த ஓட்டுநர் சந்தோஷ் சவான் என்பவர், தனது முதலாளியிடமிருந்து கணிசமான தொகையைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். திருட்டு மற்றும் தப்பித்தல்:  அக்டோபர் 11ஆம்…

Read more

உஷார் : இப்படி மெசேஜ் வந்ததால்….. “கரண்ட் பில் கட்டாதீங்க” மொத்த பணமும் காலியாகிடும்…!!

“மின் கட்டண மோசடி” என்று அழைக்கப்படும் ஒரு மோசடி நிகழ்வு சமீபத்தில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த வகையான ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் அதிகாரப்பூர்வ மின்சாரத் துறைகள் அல்லது அதற்கான சேவை வழங்குபவர்களைப் போல போலியான குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இந்தச் செய்திகள்…

Read more

“உஷார்… உஷார்” கல்யாணமும் பண்ணிக்குறேன்…. ரூ2,00,00,000-ம் தாரேன்…. மேட்ரிமோனி ஸ்கேம்…!!

ஆன்லைனில் வந்த திருமண வரனால் அரங்கேற இருந்த மோசடி சம்பவம் குறித்து இளைஞர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. திருமணம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் வீட்டில் உள்ள பெரியவர்களால் வரன் பார்க்கப்பட்டு நிச்சயம் செய்யப்பட்டு நடைபெறும்…

Read more

உஷார் : OTP சொன்னால்… ஐபோன் இலவசம்…. பிரபல நிறுவன பெயரில் பலே மோடி..!!

ஐபோன் 12 போன்ற விலையுயர்ந்த பொருட்களை இலவசமாக தருவதாக கூறி பிரபல நிறுவனத்தின் பெயரில் மோசடி நடைபெற்று வருகிறது.  இந்தியாவில் நாளுக்கு நாள் பண மோசடி தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லாம் நவீன மயமான இவ்வுலகில் மோசடிகளும் நவீனமாகிவிட்டன. பெரும்பாலான…

Read more

GIFT SCAM : “லண்டன் – சென்னை” ரூ 1,22,000 அபேஸ் செய்த இளம்பெண்..!!

சென்னை இளைஞரை பரிசு பொருட்கள் தருவதாக கூறி ரூ 1,22,000 பணத்தை இளம்பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார்.  சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவருக்கு சமீபத்தில் இளம் பெண் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் லண்டனில்…

Read more

ரூ350க்கு ஆசை…. பறிபோன ரூ49,00,000…. கதறும் ஐடி என்ஜினீயர்..!!

புனேவில் பார்ட் டைம் வேலைக்கு ஆசைப்பட்டு ரூ49 லட்சத்தை ஐடி இன்ஜினியர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வீட்டிலிருந்தே  வேலை பார்த்து சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்கள் மூலம் ஏராளமான மோசடிகள் நடந்து வருவதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.…

Read more

Other Story