இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் கடந்த வருடம் அறிமுகமானபோது 79,900 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது flipkart மூலம் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது. 128GB சேமிப்பகத்துடன் அடிப்படை மாடலை வாங்க ஆர்வம் உள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள கேஷ்பேக் சலுகையை பெற்று பயனடையலாம். அதன்படி 13 ஆயிரத்து 900 ரூபாய் குறைக்கப்பட்டு 65,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15 ஆப்பிளின் சக்தி வாய்ந்த A16 பயோனிக் சிப்பை கொண்டுள்ளது.