கூகுளின் அல்டிமேட் அப்டேட்..! “இனி G Mail பாஸ்வேர்டு மறந்து போச்சுன்னா கவலை வேண்டாம்”… ஒரே ஒரு செல்பி வீடியோ போதும்… அசத்தலான அறிமுகம்…!!
கூகுள் கணக்கின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, அதை மீட்க முடியாமல் தவிப்பவர்களுக்குத் தீர்வாக ‘செல்பீ வீடியோ’ என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் கணக்குகள் லாக் செய்யப் பட்டாலோ அல்லது வழக்கமான தொலைபேசி எண், மீட்பு மின்னஞ்சல் போன்றவை…
Read more