மக்களே உஷார்…!! AI- யிடம் சொல்லக்கூடாத விஷயங்கள்… முழு விவரம் இதோ…!!
AI சார்ட் போர்டுகளில் தற்போது நண்பர்களை போல அனைவரும் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI டெக்னாலஜியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது நமக்கு ஆபத்தானவை. அவை என்னவென்று பின்வருமாறு…
Read more