நீங்க 2 SIM Card யூஸ் பண்றீங்களா…? இனி ரீசார்ஜ் பண்ணும்போது இந்த சிக்கல் இருக்காது.. TRAI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
இந்தியாவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் 2 சிம்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒன்றை அழைப்புகள் மற்றும் டேட்டாவிற்காகவும், மற்றொன்றை அவசரநிலை பயன்பாட்டிற்காகவும் வைத்திருக்கின்றனர். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களில் ஏற்பட்ட விளைவு உயர்வைத் தொடர்ந்து,…
Read more