டிசம்பர் 1 முதல்…. மக்கள் OTP பெற தாமதம் ஆகுமா?…. TRAI வெளியிட்ட பதில்….!!!
நாடு முழுவதும் அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் எல்லாமே, குறுஞ்செய்தியான OTP-களை பயன்படுத்தி தான் செய்ய முடிகிறது. ஆனால் மற்றொரு புறம், மக்களின் செல்போனுக்கு வரும் OTP பயன்படுத்தி மோசடி கும்பல்கள் பணத்தை திருடுகின்றனர். இந்நிலையில் இதை…
Read more