“ஆடு விற்பனை”… தொடர்பு கொண்ட கணவனை இழந்த பெண்.. facebook பழக்கத்தால் கர்ப்பம்… மாத்திரை கொடுத்தும் கலையல… பீதியில் கள்ளக்காதலன் எடுத்த முடிவு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பை சேர்ந்த அகில் அசோகன் (34), தனது பேஸ்புக் பக்கத்தில் ஆடு விற்பனைக்கு இருப்பதாக பதிவிட்டு, அதில் தனது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்து, பத்தனம்திட்டா மாவட்டம் அடூரை சேர்ந்த கணவரை இழந்த 2…
Read more