Whatsapp பயனர்களுக்கு மாஸ் அப்டேட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் பயன்படுத்துவதின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…
Read more