Airtel பயனாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. அதாவது, இந்நிறுவனம் 2GP டேட்டாவை பயனாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. எனினும் இதில் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. அது என்னவெனில் Airtel தேங்க்ஸ் செயலியை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு மட்டுமே இந்த இலவச டேட்டாவானது கிடைக்கும்.

அதோடு ஏர்டெல் தேங்க்ஸ் என்பது ஆண்ட்ராய்டு மற்றும் iOSல் கிடைக்கும் ஒரு இன்-ஹவுஸ் ஆப் ஆகும். அதுமட்டுமின்றி ரூபாய். 265, ரூ. 359, ரூ. 549, ரூ. 699, ரூ. 719 மற்றும் ரூ. 839 போன்ற டெட் ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்பட, 2gp இலவசமாக கிடைக்கும் சில திட்டங்கள் மட்டுமே இருக்கிறது. இத்திட்டங்களில் 2gp டேட்டா வழங்கப்படுகிறது.