“என்னப்பா சொல்றீங்க….! ஏஐ ChatGPT-க்கு பசிக்குமா….?” தப்பு தப்பா பதில் சொல்ற ChatGPT-க்கு சாக்லேட் ஊட்டிவிட்ட ஸ்னிக்கர்ஸ்…. விசித்திரமான பதில்களுக்கு கொடுத்த டிஜிட்டல் ட்ரீட்….!!
செயற்கை நுண்ணறிவு ஏஐ சாட்பாட்கள் தவறான அல்லது விசித்திரமான பதில்களை வழங்கும் போது, அவற்றைச் சரிசெய்யும் வகையில் ‘Hungr.AI’ என்ற பெயரில் ஒரு புதுமையான டிஜிட்டல் சாக்லேட் பாரை ஸ்னிக்கர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “பசியாக இருக்கும்போது நீங்கள் நீங்களாக இருப்பதில்லை” என்ற…
Read more