அடடே சூப்பர்….. வாட்ஸ் அப் செயலியில் உடனுக்குடன் செய்திகளை பெற புதிய கருவி அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு….!!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது பயனர்களுக்கு புதிய கருவி ஒன்றை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி…
Read more