ஃபேசியல் ரெகநேசன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் புதிய பேமெண்ட் முறையை துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸ் பே எனப்படும் ஃபேஷியல் ரெகநேசன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் புதிய பேமெண்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த பேமெண்ட் தளத்துடன் தங்கள் முக அமைப்பை பதிவேற்றிய பின் முகத்தை ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த நெட்டிசன்ஸ் பலரும் உங்கள் திருமுகத்தை ஒரு முகமாக திருப்புங்கோ! என கிண்டல் அடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.