நாட்டின் மிக பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான Airtel தன் பயனர்களுக்கு தினமும் டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு போன்றவற்றுடன் சேர்த்து பல சலுகைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. Airtel தொலைத்தொடர்பு நிறுவனம் குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுடன் தினசரி 3GP வரை டேட்டாவை பயனர்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.155 -ரூ.1799 வரை மொத்த டேட்டா திட்டங்களை மாதாந்திரம் முதல் வருடாந்திரம் வரை செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறது.

ரூ.155 திட்டம்

Airtel-ன் இந்த ஆரம்ப விலையிலான திட்டம் 24 தினங்களுக்கு 1gp மொத்த டேட்டாவை வழங்குகிறது. இதில் பயனாளர்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு, 300 sms, இலவச ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்றவற்றுக்கான இலவச அணுகல் வழங்கப்படுகிறது.

ரூ.179 திட்டம்

28 தினங்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த ரீசார்ஜ் திட்டம் பயனர்களுக்கு 2GP மொத்த டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 300S MS, ஹெலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்றவற்றின் கேஷ்பேக்கை வழங்குகிறது.