ஐயோ நெஞ்சே பதறுதே… 3 குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை… சோக சம்பவம்…!!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு தெரு அருகே உள்ள வளவனேரி என்ற கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய மனைவி பானுமதி மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் பிரசாந்த்,…

Read more

அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… திடீர் அறிவிப்பு..!!!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில் அதனைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். மேலும் மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தை தான் இதுவா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட அனைத்து…

Read more

28 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… பெரும் சோக சம்பவம்…!!!

அரியலூர் ஜெயங்கொண்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். 28 வயதாகும் இவர் ஆயுதப்படையில் உள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பாதுகாப்புக்காக இவர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நிலையில் அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை…

Read more

இப்படியும் ஒரு மாமியாரா…? மருமகள் பிரிவை தாங்கமுடியாததால் எடுத்த முடிவு… பரபரப்பு..!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் – ரஞ்சிதா தம்பதியினர். மணிவண்ணன் வெளிநாட்டு வேலை பார்த்துவந்த நிலையில், மாமியார் மாமனாருடன் ரஞ்சிதா வசித்துவந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 27ஆம் தேதி…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

#BREAKING : கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்பு.!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது காணாமல் போன 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.  அம்பத்தூரைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட 9 பேர் சென்னையில் இருந்து தஞ்சைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்தனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில்…

Read more

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வளையம் மேல தெருவில் சாமி கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவேரி திருச்சி-சிதம்பரம் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த…

Read more

பெற்றோர் வீட்டிற்கு சென்ற இளம் பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்னலட்சுமி கடாரம் கொண்டானில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மோபட்டில் வீட்டிற்கு வந்து…

Read more

ஏற்கனவே திருமணமான நபர்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை அமிர்தராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் ராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி…

Read more

தற்கொலைக்கு முயன்ற போலீஸ் ஏட்டு…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாப்பலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரக்ஷனா, திலீபன் ராஜ், அகிலேஸ்வரன் என்ற மூன்று…

Read more

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை சனிக்கிழமை அன்று ஜெயம்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.…

Read more

டாஸ்மாக் கடையில் திருட்டு…. வாலிபர்கள் அதிரடி கைது…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விரகாலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரமேஷ் என்பவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நக்கம்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

ஆசை வார்த்தை கூறிய வாலிபர்…. கர்ப்பமான சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

அரியலூர் மாவட்டம் மேல சம்போடை கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் ஆகிய நிலையில் ஜாதியை காரணம்…

Read more

கழுத்து அறுக்கப்பட்டு பெண் கொலை… வாலிபர் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த உண்மை..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனரி கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது கணவரை பிரிந்து மகன் விக்னேஷுடன் வசித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அன்னபட்டு சடலமாக கிடந்தார்.…

Read more

விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனம்… லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தில் கண்ணையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேல்முருகன் மாலை பில்லாக்குறிச்சியில்…

Read more

வீட்டிற்கு வராத தாய்…. மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதியில் சேர்ந்தவர் அன்னபட்டு. கணவர் ராமரை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்த அன்னபட்டு நிலம் ஒன்றை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் அளவில் வயலுக்கு சென்ற அன்னபட்டு இரவு வெகு நேரமாகியும்…

Read more

1000 வருடம் பழமை வாய்ந்த கோவில்…. சிறப்பாக நடந்த கும்பாபிஷேகம்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் வருடம் பழமையான மரகதாம்பிகை உடனுறை மார்க்கபுரிஸ்வரர் ஆலயத்தில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புனித நீர் எடுத்துவரப்பட்டு வேள்வி பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு நேற்று காலை 9 மணி…

Read more

பெற்றோருக்கு தெரிந்தே பலாத்காரம் செய்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே சீனிவாசன்- ஜெயராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜு என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள்…

Read more

முந்திரி காட்டில் அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வளையம் கிராமத்தில் அரசு சொந்தமான முந்திரி காடு அமைந்துள்ளது. இந்த காட்டில் இருக்கும் மரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

விடிய, விடிய பெய்த மழை…. அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்தது. இதனையடுத்து இரவு ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

பொது மக்களின் அமைதிக்கு பாதகம்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெட்டலக்குறிச்சி கிராமத்தில் சுசில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுசில் ராஜ் வெளியே வந்தால் பொதுமக்களை அமைதிக்கு பாதகமான சூழல் ஏற்படும்.…

Read more

தந்தையை பார்க்க சென்ற மகன்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக கும்பகோணத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் தனது தந்தையை பார்ப்பதற்காக செல்வம் கும்பகோணத்தில் இருந்து சாத்தம்பாடி நோக்கி மொபட்டில் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீபுரந்தான்…

Read more

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பெண் உரிமையாளர்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலி கண்ணுக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை ஒப்பந்தத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அதன் அருகே இருக்கும் தனக்கு…

Read more

100 பேருக்கு விருது…. ஆட்சியர் தகவல்….!!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் வனத்துறை பாதுகாப்பு போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது வழங்குவதோடு தல ஒரு லட்சம் ரூபாய் வீதம் பணம் முடிப்பும் கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கு தகுதி…

Read more

வாய்க்கால் ஓரம் படுத்து கிடந்த முதலை…. மீட்டு சென்ற வனத்துறையினர்….!!

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள வாய்க்கால் ஒன்றின் ஓரமாக முதலை ஒன்று படுத்து கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனக்காப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் வன அலுவலர்கள் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களின்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் இவரது உறவினரான இளஞ்சேரன் என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குலோத்துங்கன், இளஞ்சேரன் உள்ளிட்ட உறவினர்கள் சிலர் கடந்த இரண்டு நாட்களுக்கு உறவினர் வீட்டு துக்க…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி…. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர்….!!

அரியலூரில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவ மாணவிகள் 50 பேருக்கு நேற்று விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சா சி சிவசங்கர் பேசியபோது 6613 மாணவ மாணவிகளுக்கு அரியலூர் மாவட்டத்தில் 3.19…

Read more

தடையை மீறி புகையிலை விற்பனை…. பெண் உட்பட இருவர் கைது….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமா தேவியின் தலைமையில் போலீசார் மலங்கன்குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தென்வடல் தெருவை…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர் முகாம்…. ஆட்சியர் தகவல்….!!

அரியலூர் மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கில் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற இருக்கிறது. ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறலாம்…

Read more

கொள்ளையடிக்க வந்த கும்பல்…. வாகன சோதனையில் மடக்கிய போலீஸ்…. 6 பேர் கைது….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் பொன்னேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் ஆறு பேர் பயணித்துள்ளனர். அந்த காரை சோதனை செய்த போது இரும்பு ராடுகள், பெரிய கத்திகள்,…

Read more

இதையெல்லாம் ரத்து பண்ணனும்…. பல்வேறு கோரிக்கைகள்…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….!!

அரியலூர் மாவட்டம் அண்ணா சிலை அருகே தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசிய கல்விக் கொள்கை 2020 ரத்து செய்ய வேண்டும். மருந்து, உணவு, வேளாண் இடுபொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை ரத்து செய்ய…

Read more

மின்வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்….!!

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் அருண்பாண்டியன் தலைமை வகிக்க…

Read more

சிறுமி குறித்து அவதூறு பதிவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி குறித்து அவதூறாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் ஏற்கனவே சிறுமிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

மர்மமாக இறந்து கிடந்த துப்புரவு தொழிலாளி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அன்னாசி மலை அருகே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு முன்பு முதியவர் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

குடிக்க கூட தண்ணீர் இல்ல…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திலும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன்…

Read more

சுகாதாரமற்ற இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகில் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஏலாக்குறிச்சி பகுதியில் இருக்கும் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்ட 5 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதோடு சுகாதார துறை ஆய்வாளர்கள்…

Read more

கூட்டுறவு சங்கம் சார்பில் பெட்ரோல் பங்க்…. போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைப்பு….!!

அரியலூர் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக புதிய பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்கை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவின் போது மாவட்ட ஆட்சியர்,…

Read more

சைக்கிள், கார் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. 2 பேர் பலி…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஆமணக்குதோண்டி என்ற பகுதியில் வீரபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு சைக்கிளில் சென்றார். இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வசந்த் என்பவர் ஓட்டி வந்த…

Read more

வெடி விபத்தில் பலியான 13 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…. ஜெயங்கொண்டம் கடைவீதி வியாபாரிகளின் கோரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொது மக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் திருமானூர் அருகே பெரிய வெடி விபத்தில் நடந்த 13 பேர் உயிரிழந்தனர்.…

Read more

மக்களே உஷார்…! பகுதி நேர வேலையை நம்பி 12 லட்சத்தை இழந்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே நகரில் முகமது தன்வீர் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால்…

Read more

கருவை கலைக்க மாத்திரை…. 7 மாத கர்ப்பிணி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கரைமேட்டு பகுதியில் வீரமணி என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரமணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி என்ற மகளும், ஹரி பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர்.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தா.பலூர் மற்றும் சிலால் ஆகிய பகுதிகளில் 32 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை…

Read more

ஆபரேஷன் தியேட்டரில் நோயாளியுடன் செல்பி…. மருத்துவமனை ஊழியர் பணி நீக்கம்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் அறுவை சிகிச்சை அறையில் பணியில் இருந்த போது அங்கு சிகிச்சைக்காக படுத்திருந்த நோயாளியுடன் கையில் கத்திரிக்கோலை பிடித்தபடி செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை…

Read more

200 குடும்பம் இருக்கோம்…. தண்ணீர் பத்தல…. சாலை மறியலில் இறங்கிய மக்கள்….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் சேதமடைந்தது. இதனால் தற்காலிகமாக காரைக்குறிச்சி ஊராட்சி சார்பில் இணைப்பு வழங்கி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.…

Read more

வேட்டைக்கு புறப்பட்ட மூவர்…. திருடர்கள் என்று தாக்கிய மக்கள்… போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் நரிக்குறவர்கள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களில் சிவா,  புகழேந்தி, ராமன் ஆகிய மூவரும் நேற்று இரவு வவ்வால் வேட்டைக்காக சென்றுள்ளனர். அப்போது பூவாயி கிராமத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேரையும் திருடர்கள் என்று நினைத்து கட்டி வைத்து…

Read more

திடீர் காய்ச்சல்…. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலி….!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் சந்திரன். இவர் கடந்த 18ஆம் தேதி திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்திரனுக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக…

Read more

வரதட்சணை கேட்டு கொடுமை…. மனைவியை தாக்கியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணத்தின்போது ஆனந்தியின் பெற்றோர் 11 பவுன் தங்கநகை, ஒன்றரை லட்ச…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் அலையிலிருந்து கிளிஞ்சல்களை ஏற்றிக்கொண்டு சாத்தூர் நோக்கி ஒரு லாரி சென்றது. அந்த லாரியை துரைசிங்கம் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து…

Read more

Other Story