கடன் கொடுத்த UAE கொடுத்த நெருக்கடி.. கடைசி நேரத்தில் கை கொடுத்த சவூதி.. பாகிஸ்தானின் தலையெழுத்தையே மாற்றிய அந்த 5 பில்லியன் டாலர் ரகசியம்..!!
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து 5 பில்லியன் டாலர் (சுமார் 41,500 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்க முன்வந்துள்ளன. வரும் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செலுத்த வேண்டிய…
Read more