Breaking: திமுகவுடன் நெருங்குகிறாரா ஓ. பன்னீர்செல்வம்?… சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவுடன் திடீர் சந்திப்பு…!!!
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவுற்ற நிலையில், சபாநாயகர் அப்பாவு அவர்களின் அறையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவும் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 15…
Read more