செம ஷாக்…! சடலம் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸில் மின்கசிவு…. பரிதாபமாக போன இரு உயிர்கள்… 4 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடம்…!!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர் குருமூர்த்தியின் இறப்பில் ஏற்பட்ட துயரம் இன்று மேலும் பெருகியுள்ளது. அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் கசிந்ததில் ஏற்பட்ட விபத்தில் குருமூர்த்தியின் சகோதரி சுந்தரி உயிரிழந்துள்ளார். இந்த…
Read more