வைரலாகும் வீடியோ: “இது உங்களுக்காக… தன் ஆசிரியைக்குக் கொடுத்த சிறுமி! அரசுப் பள்ளி வகுப்பறையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், தனது ஆசிரியையின் மீது மிகுந்த பாசம் கொண்ட மாணவி ஒருவர் கொடுத்த அன்பளிப்பு, சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் மனதைக் கவர்ந்துள்ளது. ஆசிரியை திவ்யா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த…
Read more