“பாலம் திறந்து சில மாதங்கள் தான் ஆகுது”… நிலச்சரிவு காரணமாக 758 மீட்டர் நீளப்பாலம் இடிந்து விழுந்து… அதிர்ச்சி வீடியோ…!!
தென்மேற்குச் சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஹாங்க்வி பாலம், பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அதன் ஒரு பகுதி உடைந்து ஆற்றுக்குள் விழுந்தது. மத்திய சீனாவை திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த 758 மீட்டர் நீளப்…
Read more