தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய் பரவியது துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதல் நிலை மருத்துவ இதழியல் பட்டப்படிப்புக்கு வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் விவரங்களை அறியவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும் அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த படிப்பில் தினம் தோறும் வகுப்புகள் கிடையாது. மாறாக இணையவழி வகுப்புகள் வாரம் ஒரு முறையும் நேரடி வகுப்புகள் மாதம் ஒரு முறையும் நடத்தப்படும். முதுநிலை மருத்துவ இதழியல் படிப்புக்கான ஓராண்டு கல்வி கட்டணம் 7000 ரூபாய் ஆகும். தேர்வு கட்டணங்கள் இதில் அடங்காது.