உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தி இதழ் தனமான வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கு உங்களை போலவே சிந்தித்து ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் பதில் அளிக்கும் என இணைய நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தால் சாட் GPT  என்ற செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.  சாட் GPT அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களுக்கு பயன்பெற்று இருக்கின்றது. இதனால் சாட் ஜிபிடி-க்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பார்டு என்ற செயற்கை நுண்ணறிவு சாட் செயல்பாட்டை விரைவில் கொண்டு வர இருக்கிறது. ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தில் whatsapp மெசேஜ் உதவியோடு பதில் அளிக்கும் பதில் அனுப்பும் வசதி உள்ளதா இணையவாசிகள் தரப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தினசரி தொடர்புக்காக வாட்ஸ் அப் செயலியை நம்பி இருக்கின்றார்கள். அந்த அளவிற்கு whatsapp நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஆனாலும் சில நேரங்களில் ஒவ்வொரு செய்திக்கும் பதில் அளிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. அதனால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் சாட் GPT அறிமுகம் செய்கிறார்கள். இதனால் எல்லா செய்திகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை . ஹிட் ஹப் என்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் வலைதளம் உதவியின் மூலமாக பயணங்கள் சாட் GPT வாட் அப்போடு ஒருங்கிணைக்க முடியும் எனவும் சாட் GPT ஒருங்கிணைக்க உதவுகிறது எனவும் சொல்லப்படுகிறது. whatsappபில் உங்களுக்கு வரும் மெசேஜ் களுக்கு உங்கள மாதிரி சிந்திச்சு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் பதிலளிக்கும் என்று இணையதள வாசிகள் கூறுகின்றார்கள். தற்போது வரை இந்த புதிய அம்சம் பற்றி வாட்ஸ் அப் எந்த ஒரு அதிகாரபூர்வ ஆதரவையும் வழங்கவில்லை என்றாலும் பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலி வழியாக சாத்தியப்படுத்தலாம் என இணையதள வாசிகள் மத்தியில் பேசப்படுகிறது.