“AI யுகத்தில் தப்பிக்கணுமா? வெறும் டிகிரியை வச்சு ஒன்னும் பண்ண முடியாது!”… இந்தத் திறமைகள் இருந்தா மட்டுமே உங்க வேலைக்கு ஆபத்து இல்ல… நிபுணர்களின் எச்சரிக்கை..!!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் உலகளாவிய வணிக மற்றும் தொழில் துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகத் துறைசார் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, ஒரே மாதிரியான மீண்டும் மீண்டும் செய்யும் வழக்கமான பணிகள் மற்றும் தரவு உள்ளீடு போன்ற வேலைகள்…
Read more