அடேங்கப்பா கொசுக்களுக்கு இனி சாவுமணி… ஒரு செகண்டுக்கு 30 கொசுக்களை காலி செய்யுமா?… இணையத்தை கலக்கும் லேசர் மெஷின்…!!!

உலகிலேயே முதன்முறையாக ஏவுகணைகளைத் தகர்க்கும் வான் பாதுகாப்பு அமைப்பைப் போல, கொசுக்களைக் குறிவைத்து அழிக்கும் அதிநவீன தொழில்நுட்பம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், புற்களுக்கு இடையே வைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய கருவி, லேசர் கதிர்களைப் பயன்படுத்தி…

Read more

Other Story