அமேசானில் மாபெரும் சுதந்திர விழா நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை நடைபெறும் இந்த மாபெரும் சலுகை விழாவில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச்கள், மொபைல்கள் ஆகியவற்றை அதிரடி தள்ளுபடியில் பெறலாம். ஸ்மார்ட் டிவி வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய தள்ளுபடி சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Foxsky 50 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.82,990. இந்த டிவியை 73 சதவீத தள்ளுபடியுடன் ரூ.21,999க்கு வாங்கலாம். இந்த புதிய டிவியை எஸ்பிஐ கார்டு மூலம் ரூ.1,250 தள்ளுபடியுடன் ரூ.17 ஆயிரத்துக்கும், எக்ஸ்சேஞ்சில் ரூ.3,080க்கும் வாங்கலாம்.