“அதிர்ச்சியில் ஐபோன் பயனர்கள்….!”
உலகம் முழுவதும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தேடல் முடிவுகளில் இருந்து டெலிகிராம் செயலி திடீரென மறைந்துவிட்டதால், ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் அதைப் பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். டெலிகிராமின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைத் தேடும்போது “பக்கம் காணப்படவில்லை” என்ற பிழைச்…
Read more