ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் புதிய ஜியோ ஃபோனை அறிமுகம் செய்ய இருக்கிறார் முகேஷ் அம்பானி. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த ஃபோன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை 8000 முதல் 10000 வரை இருக்கலாம் என்று தெரிகிறது. 6.5-inch HD+ LCD 90Hz screen, a 5,000mAh battery, 13 MP camera, 4 GB RAM   இருக்கலாம் என்று கூறப்படுகிறது