ஸ்மார்ட் ஃபோனுக்கு டாட்டா காட்டிய நபர்..! மீண்டும் அந்த காலத்துக்கே போயிட்டாரு… ஒரு மாசத்துக்கு பட்டன் போன் தான்… அப்புறம் நடந்தது தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்ற சூழல் நிலவி வரும் நிலையில், நாதன் கோவி என்ற நபர் தனது ஸ்மார்ட்போனை ஒரு மாத காலத்திற்கு முழுமையாகத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக பழைய மாடல் ‘ஃபிளிப்…
Read more